Map Graph

கொல்கத்தா தெற்கு மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (மேற்கு வங்காளம்)

கொல்கத்தா தெற்கு மக்களவைத் தொகுதி (முன்பு கல்கத்தா தெற்கு மக்களவைத் தொகுதி என்று அழைக்கப்பட்டது) இந்தியாவின் 543 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மக்களவைத் தொகுதியில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளில் நான்கு கொல்கத்தா மாவட்டத்திலும், மூன்று தெற்கு 24 பர்கனா மாவட்டத்திலும் உள்ளன.

Read article
படிமம்:Mala_Roy_(Member_of_Parliament).jpgபடிமம்:Westbengalen_Wahlkreise_Lok_Sabha.svg